திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் கல்லூரிக்கு தேர்வெழுந்த வந்த மாணவர் ஒருவரை வழிமறித்து மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருவள்ளூரை அடுத்த திருநின்றவூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ரஞ்சித். இவர் இன்று தேர்வெழுதுவதற்காக கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்.

Student stabbed by gangsters in Thiruninravur. A Private College Student named Ranjith who came to write exam attacked and stabbed by gangsters. Police went on Probe.